×

தேர்தல் பிரசாரத்தின் போது, ஒரு நபரை தாக்கிய வழக்கில் ஆம் ஆத்மி எம்எல்ஏ சோம் தத்துக்கு 6 மாதம் சிறை

டெல்லி: 2015 சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின் போது, ஒரு நபரை தாக்கிய வழக்கில் ஆம் ஆத்மி எம்எல்ஏ சோம் தத்துக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கூடுதல் பெருநகர நீதிமன்ற நீதிபதி சமர் விஷால் உத்தரவிட்டுள்ள நிலையில் மேல்முறையீடு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Aam Aadmi MLA ,Som Dutt ,jail , AAP, MLA, Som Duttu, 6 months, imprisonment
× RELATED நெல்லை பாளையங்கோட்டை சிறையில் மோதல்: 3 கைதிகள் மீது வழக்கு